if> Jaffna PC - தொழில்நுட்ப செய்திகள், மருத்துவ குறிப்புகள், மென்பொருள் பதிவிறக்கங்கள், கணினி பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் கல்வி | தமிழ் தமிழில் இணைய தளங்களில் எழுதுவது எப்படி? | Jaffna PC - Technology News & Medical Tips in Tamil

தமிழில் இணைய தளங்களில் எழுதுவது எப்படி?

எப்படி இத install பண்ணனும்னு சொல்றேன்..

1)   இந்த சுட்டி  போங்க... கீழ இருக்குற மாதிரி இருக்கும்.





2) choose your IME language-ல தமிழ்-அ choose பண்ணுங்க. பண்ணிட்டு “Download Google IME”அ கிளிக் பண்ணுங்க.
3) googletamilinputsetup.exe Download ஆகும். அந்த exe fileஅ ஓபன் பண்ணி இன்ஸ்டால் பண்ணுங்க.




 4) கொஞ்சம் files டவுன்லோட் ஆகும். அதுக்கு அப்புறம், installation.



 

5) அவ்வளவு  தான். இந்த மாதிரி வரும். அதுல, “அ” பட்டன்-ல கிளிக் பண்ண, மொழி மாறும்.

****   இதன் பின்பு (  A/l+shift  ) அழுத்துவதன் மூலம் மொழி மாற்றலாம் .

Note :...***  இதற்கு Firefox  , Google, browser தேவை ....


Services