if> Jaffna PC - தொழில்நுட்ப செய்திகள், மருத்துவ குறிப்புகள், மென்பொருள் பதிவிறக்கங்கள், கணினி பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் கல்வி | தமிழ் தொலைந்து போன iphone கண்டுபிடிப்பதற்கான மென்பொருள் | Jaffna PC - Technology News & Medical Tips in Tamil

தொலைந்து போன iphone கண்டுபிடிப்பதற்கான மென்பொருள்

நீங்கள் பயன்படுத்தும் ஐபோன் தொலைந்து போனால் அல்லது அதை தவறவிட்டுவிட்டால்...,

தொலைந்து போன iphone கண்டுபிடிப்பதற்கான மென்பொருள்

இலகுவாக கண்டுபிடிக்கும் வசதியை Iphone App மூலம் வழங்குகிறது இந்த இணையம். குறிப்பிட்ட Iphone App நிறுவிய பின்னர் அதன் மூலம் புதிய கணக்கொன்றை திறக்க வேண்டும்.

மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்திய பின்னர், Prey இணையத்தள கணக்குடன் Iphone இணைக்கப்படும்.  Iphone தொலைந்து போகும் சந்தர்ப்பத்தில் அதனை GPS, GSM , WiFi போன்றவற்றை பயன்படுத்தி கண்டுபிடித்துவிடலாம்

இணையதள முகவரி

Services