இந்தத்தளத்திற்கு சென்று நமக்கு எந்த ஒலி தேவையோ அதை தட்டச்சு செய்து Search என்ற பொத்தானை சொடுக்கி தேடலாம், ஒன்றல்ல இரண்டல்ல 20 லட்சம் வித்தியாசமன ஒலிகள் இந்தத்தளத்தில் இடம் பெற்றுள்ளது. எந்த பார்ஃமெட் -ல் தேவையோ அதை தேர்ந்தெடுத்து தரவிரக்கலாம். அழகான இயற்கையின் ஒலியை கேட்க விரும்பும் நம்மவர்களுக்கும் இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.
அழகான இயற்கையின் ஒலியை கேட்க ஒரு இணையதளம்
by
Jaffna pc
அக்டோபர் 24, 2013
About author: Anton
Anton is a passionate writer from Jaffna, known for his deep connection to the culture and traditions of the region. He enjoys exploring the rich history, vibrant cuisine, and unique lifestyle of Jaffna, sharing his insights through his writings. When he's not writing, Anton can be found wandering the bustling markets or enjoying the serene beaches of the peninsula.
