if> Jaffna PC - தொழில்நுட்ப செய்திகள், மருத்துவ குறிப்புகள், மென்பொருள் பதிவிறக்கங்கள், கணினி பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் கல்வி | தமிழ் Skype இல் மொழிபெயர்ப்பு வசதி | Jaffna PC - Technology News & Medical Tips in Tamil

Skype இல் மொழிபெயர்ப்பு வசதி

How-to-use-Skype-Translator-download
வீடியோ கால் என்றதும்  எல்லாருக்கும் நினைவுக்கு வரும் Skype ஆம் தற்போது  Skype பயன்படுத்தாதோர் இல்லை.  Skype  இல் மொழி பெயர்ப்பு எனும் புதிய வசதி தொடர்பான தகவல்கள் கடந்த காலங்களில் வெளியாகியிருந்தது. அதாவது ஒரு மொழியில் பேசும்போது அதனை வேறொரு மொழியில் உடனடியாக மொழிபெயர்க்கும் வசதியினை மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டிருந்தது.


இந்த வசதி மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் Windows 8.1 இயங்குதளத்திலும் பயன்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது. இதில் உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்பட்டுவரும் 45 வரையான மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Services