if> Jaffna PC - தொழில்நுட்ப செய்திகள், மருத்துவ குறிப்புகள், மென்பொருள் பதிவிறக்கங்கள், கணினி பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் கல்வி | தமிழ் பல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க | Jaffna PC - Technology News & Medical Tips in Tamil

பல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க

உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க  

தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமையில் எப்படி இருந்து இருப்பிர்கள் அதுமட்டும் அல்லாதது பெண்ணாக பிறந்தால் எப்படி இருபிர்கள் என்பது அறிய யாருக்கு தான் ஆசை இல்லை இதற்க்கு ஒரு அப்பிகேசன் இருக்கின்றது 


இந்த அப்பிளிகேஷன் தரவிறக்க முகவரி இந்த பதிவின் இறுதியில் தரவிறக்கி கொள்ளுங்க்கள்  அதில் உங்கள் தற்போதைய  புகைப்படத்தை கொடுத்து மேலுள்ளவாறு மாற்றி கொள்ளலாம் இது ஒரு இலவச அப்பிளிகேஷன் என்பது குறிப்பிடத்தக்கது  பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுடனும் பகிந்து கொள்ளுங்கள்

Services